Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கடலின் துயரம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-02-018
ISBN : 978-955-0367-17-7
EPABNo : EPAB/2/19248
Author Name (எழுதியவர் பெயர்) : முத்து இராதாகிருஷ்ணன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கடலின் துயரம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-01-017
PPMN:2011-08-02-018
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 140.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

நல்ல மீன்கள் நாங்கள்
        à®¨à®¾à®Ÿà®¿ உதவி செய்குவோம்
    à®µà®²à¯à®² மீன்கள் நாங்கள்
        à®µà®¨à¯à®¤à¯‡ உதவி செய்குவோம் 
    à®Žà®™à¯à®•à®³à¯ கடல் அன்னையே
        à®†à®´à¯à®¨à¯à®¤ துயரம் ஏனிங்கு
    à®¨à®²à¯à®² மீன்கள் நாங்கள்
        à®¨à®¾à®Ÿà®¿ உதவி செய்குவோம்.

Full Description (முழுவிபரம்):

இந்த சிறுவர் அரங்கு 'இயற்கையானது, மனிதனின் செயற்பாடுகளால் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றி அறியவும் அது தொடர்பாக சிறார்களிடையே மனப்பாங்கில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அரங்க உருவாக்கத்தின் போது இதில் பங்குப்பற்றிய சிறார்கள் அனைவரும் இவ்விடயம் பற்றி முழுமையாக உணர்த்தும் மூலக்கதையினை வாசித்தும் பல்வேறு கலந்துரையாடல் களை  à®¤à®®à®•à¯à®•à¯à®³à¯ நிகழ்த்தியும் இருந்தனர்.  à®¤à¯Šà®Ÿà®°à¯à®šà¯à®šà®¿à®¯à®¾à®© இச்செயற்பாட்டின் விளைவாக பாடல்களையும், உரையாடல்களையும் புதிதளித்தல் முறையில் உணர்வு நிலையில் நின்று இயம்பினர். இச்சிறார்களின் வார்த்தை களின் ஊடாக வந்த இப்படைப்பு, ஆற்றுகையின் பின்பு முழுமையான பிரதியாக மெருகுபடுத்தப்பட்டு இங்கு வெளியிடப்படுகின்றது'