புத்தகம் : இந்திய அறிவாராய்ச்சியியல்
ஆசிரியர் : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : மெய்யியல்
ISBN: 978-955-685-051-2
விலை : 600.00 பக்கங்கள் : 210
புத்தகம் : பறவைகளின் கதை
ஆசிரியர் : சபா.ஜெயராசா
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-28-3
விலை : 280.00 பக்கங்கள் : 12
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பூதம் காத்த புதையல்

'வானளாவ உயர்ந்த கட்டிடங்கள் சூழ்ந்த ஒரு கொங்கிறீட் காடு போல் மாறியுள்ள இன்றைய நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனுக்கு உண்மையான இயற்கைச் சுற்றுச் சூழல் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்நாடகம் இங்கு தரப்படுகின்றது. கோபாலன் இன்றைய சிறுவன். பூதம் அனுபவ முதிர்ச்சி, மாசற்ற இயற்கையின் வடிவம் பாடல்கள், இசை என்பன இலகுவான முறையில் மெட்டமைக்கப்பட்டு பாடப்படலாம்'


அஷ்ரப் சிகாப்டீன்
Ashroff Shihabdeen

 சேமமடு பதிப்பகம் Room To Read  நிறுவனத்துடன் இணைந்து முதன் முதல் 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றது. இந்நூல்கள் குழந்தைகளை மையப்படுத்தியே கதையாக்கப்பட்டது. இக்கதை ஆசிரியர் Room To Read நிறுவனத்தின் பயிற்சி பட்டறையில் பயின்று கதைகளை எழுதியுள்ளார்