Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : நரி மேளம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-01-017
ISBN : 978-955-0367-16-0
EPABNo : EPAB/2/19247
Author Name (எழுதியவர் பெயர்) : முத்து இராதாகிருஷ்ணன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : நரி மேளம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-01-017
PPMN:2011-08-02-018
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 32
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

சிறுவர் அணி என சிறக்க வைத்திட
    à®ªà¯†à®°à®¿à®¯à¯‹à®°à¯ மகிழ்ந்திடும் பெருமை செய்குவோம்
    à®•à®±à¯à®•à¯à®®à¯ ஆற்றலை கற்றுத் தெளிந்திட 
    à®•à®°à¯à®®à®®à¯ ஆற்றுவோம் கண்ணயர்ந்திடோம்
    à®¤à¯‚à®° முழங்கிடும் இடியை வெல்லுவோம்
    à®®à®¤à®¿à®¯à¯ˆà®•à¯ கொண்டு நாம் மகிழ்வைக் காணுவோம்
    à®šà®¿à®±à¯à®µà®°à¯ அணி என சிறக்க வைத்திட
    à®ªà¯†à®°à®¿à®¯à¯‹à®°à¯ மகிழ்ந்திடும் பெருமை செய்குவோம்.
    (வாருங்கோ.......

Full Description (முழுவிபரம்):

இவ் அரங்கு சிறார்களின் விளையாட்டு, வினோதம் மகிழ்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தக்கூடியதான நகைச்சுவை கதையைக் கொண்டது. 
நிலாவன் என்கின்ற முயலின் சாதுரியமும்  à®•à¯à®Ÿà®¿à®¯à®¾à®©à®µà®©à®¿à®©à¯  à®®à¯‡à®³à®¤à¯à®¤à¯ˆ துளைத்துப் பார்க்க முனைந்த நரியின் விவேகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட விளைவுமே கதையாக உள்ளது. முயல், நரி, கரடி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், எருது, யானை, சிங்கம், சேவல்,  à®•à¯à®°à®™à¯à®•à¯ போன்ற மிருகங்களுக்காக சிறார்கள் மகிழ்வுடன் பங்கேற்க முடியும். இதை விட மரங்களாகவும், கதை சொல்லியாகவும் (உரைஞர்) சிறார்கள் பங்குபற்றலாம். அவர்களே பாடல்களைப் பாடலாம்.