Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கதைக் கனிகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-04-016
ISBN : 978-955-0367-15-3
Author Name (எழுதியவர் பெயர்) : வி.அரியநாயகம்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 126
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 240.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.     à®ªà®¯à®¿à®²à¯à®µà®¾à®©à¯ சீனி        07
2.     à®…திஷ்டசாலி யோன்        19
3.     à®®à®¾à®¯à®¾à®œà®¾à®² மத்தளம்        28
4.     à®‡à®©à®¿ ஊருக்குப் போகவேணும்     35
5.     à®šà®¿à®±à®•à¯ ஒடிந்த பறவை        46
6.     à®šà¯‡à®µà®²à¯à®®à¯ நரியும்         52
7.     à®•à¯ˆà®¤à®¿à®¯à¯ˆà®•à¯ காப்பாற்றிய பூனை    60
8.     à®‡à®³à®µà®°à®šà®¿ எலி        66
9.     à®¨à®¾à®©à¯à®•à¯ குழி முயல்கள்        73
10.     à®¤à®µà®³à¯ˆà®•à¯à®•à¯ புள்ளி வைப்பது யார்?    78
11.     à®®à®•à¯à®•à®³à¯ˆ பிரளயத்தில் காத்தது    85
12.     à®µà®¿à®¯à®¤à¯à®¤à®•à¯ வீரகுடிமக்கள்        90
13.     à®ªà®±à®µà¯ˆà®•à®³à¯ˆ நேசித்த பணக்காரன்    97
14.     à®…ரச மரத்தின் கதை        104
15.     à®ªà¯‚னையும் எலியும்        116

Full Description (முழுவிபரம்):

அமரர் வி.அரியநாயகம் அவர்களின் புனைவுகள் தனித்துவமானவை. கதையுரைக்கும் நீண்ட மரபினதும் கற்பித்தல் நெடுவழியின் பதிவுகளினதும் அனுபவச் சுவடுகளைத் தாங்கியவையாக அவரது ஆக்கங்கள் முகிழ்ப்புக் கொண்டுள்ளன. à®•à®¤à¯ˆ சொல்லலில் விளைவின் (Effect) முக்கியத்துவத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் அதன் வழியாக விழுமியக் கையளிப்பை மேற்கொள்ளும் இலக்கை முன்னெடுத்துள்ளார். அந்நிலையில் அவரது ஆசிரியத்தின் செவ்வழி புலப்படு கின்றது.

கதை கேட்போரின் அறிகைத்தளம், சொல்லும் பொருளின் உட்பொதிவு, எடுத்துரைப்பு முறைமை, விளைவுகளின் சலனம் முதலிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகக் ஷகதைக்கனிகள் மேலெழுகின்றன. கதை நகர்த்தலின் தொடர்ச்சி கற்பித்தலின் நகர்ச்சியாகின்றது. 
 
கற்பித்தலும் கதை சொல்லலும் கதைக்கனிகளிலே ஒன்றிணைந்து சங்கமிக்கின்றன. கற்பித்தலின் பரிமாணங்களுள் ஒன்றாகிய உளவியலும் கதைகளிலே உட்புகுந்துள்ளது.  à®šà®¿à®±à®ªà¯à®ªà®¾à®• அறிகை உளவியல், மானிட உளவியல் முதலியவற் றின் அசைவுகள் கதைகளிலே விரவியுள்ளன. 
 
இங்கு கதைகளை முகாமைப்படுத்தும்|  à®•à¯ˆà®¯à®¾à®Ÿà¯à®šà®¿à®¯à¯à®®à¯ முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘கதை முகாமை” என்ற எண்ணக்கரு கதை மீது செலுத்தப்படும் கட்டுப்பாட்டையும், நெறியாள்கையையும், வினைப்படும் இயக்க முன்னெடுப்புக்களையும் குறிப்பிடுகின்றது. அந்த வகையிலே கல்வி முகாமை அனுபவங்கள் கதை முகாமை யிலும் நிறைந்துள்ளமையைக் காணமுடிகின்றது. à®…மரர் அரியநாயகம் அவர்களின் கதைகளை வாசிக்கும் பொழுது, கடந்து சென்ற கல்விக் காட்சிகள் தொடர் சித்திரங்களாகப் புதைந்தெழுகின்றன. 
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கதைக் கனிகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-04-016
PPMN:2011-03-01-016
Author Name (எழுதியவர் பெயர்) : வி.அரியநாயகம்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு