Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கதைக் கோலங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-06-03-039
ISBN : 978-955-1857-38-7
EPABNo : EPAB/02/18828
Author Name (எழுதியவர் பெயர்) : வி.அரியநாயகம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 250.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • குழலோசையில் மயங்கிய குழந்தைகள்
  • தந்தை கூறிய வார்த்தைகள்
  • புத்தியுள்ள பறவைகள்
  • மஞ்சள் நிறப்பூனை
  • நரியின் தந்திரம்
  • கிளியும் மரங்கொத்தியும்
  • உன்னை நேசிப்பதுபோல் அயலவனையும் நேசி
  • வெள்ளைப் பன்றிக்குட்டி
  • வெள்ளத்துக்குத் தப்பிய வெள்ளாட்டுக்குட்டி 
  • காட்டுத் தீக்குத் தப்பிய கம்பளியாடு
  • தாயும் பிள்ளையும் 
  • அணிலும் குரங்கும்
  • உயிர் காப்பான் தோழன்
  • மான்குட்டியும் சிங்கமும்
  • யானைகள் வென்றன
  • பந்தயக் குதிரையும் ஒட்டகமும்
  • மாம்பழம்
  • விநோதமான போட்டி
  • மூதாட்டியும் கண்வைத்தியரும்
  • குட்டியானை
  • அரசனும் பறவையும்
  • தோட்டத்தில் ஆடு
  • கோழித் திருட்டு
  • உத்தம புத்திரன்
  • புலிநகம்
  • பறவையின் பற்று
  • கடற்கரையில் கிடைத்த புதையல்
  • சிங்கராசாவின் வாரிசு
  • மல்லிகாவும் மாலினியும்
  • உண்மை பேசியோன்
  • வஞ்சனையில்லாப் பிஞ்சுகள்
  • தாய் சொல்லைக் கேட்டால்இனிக்கும்
  • ஒரே இரத்தம்
  • நகர் காத்த இளவரசன்
  • புத்த பிக்குவும் வேடனும்
  • அன்பாயிரு
  • மணிக்கோபுரமும் வெளிச்சவீடும்
  • சிறியதாயார்
  • நோய் தீர்ந்தது
  • பேராசை தந்த பரிசு
  • சிறுநீரகத் தானம்
  • அறுவடை
  • நாட்டுப் பற்று
  • மலைப்பாம்புத் தைலம்
  • சபலம்
Full Description (முழுவிபரம்):

கதைக் கோலங்கள் என்னும் இந்நூலில் நாற்பத்தைந்து கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் சில தத்துவங்களை வெளிப்படுத்துவதற்காக சமகாலச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டவை. சிலகதைகள் மிருகங்களை வைத்துத் தத்துவங்களை சொல்வதாக எழுதப்பட்டவை. இதில் வரும் சில கதைகள், ஆங்கில மொழிக் கதைகளை மீள் உருப்பெறச் செய்துள்ளேன். இன்னும் சில மொழிபெயர்ப்புக் கதைகளாக அடங்குகின்றன. 
குறிப்பாக பைபிளில் வரும் ஆன்மீகத் தத்துவங்களை விளக்கும் கதைகளாகவும் எழுதியுள்ளேன்.  à®•à®¤à¯ˆà®•à¯ கோலங்களில் வரும் கதைகளை பொருள், மொழி, நடை என்பவற்றைக் கொண்டு சிறுவர்களுக்கான பகுதியாகவும், வளர்ந்தோருக்கான கதைகளாகவும் வகுத்து வைத்துள்ளேன். எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது முதல் ஆக்கமாக இது வெளிவருகிறது. 
இந்நூலினை உருவாக்க எனக்கு அரிய ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் கொடுத்த ஏ.எஸ். முனைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா, டாக்டர் சு.மகாலிங்கம், கலாபூஷணம் சு.துரைசிங்கம், திரு.தெ.மதுசூதனன் ஆகியோருக்கும் முகப்புப் படத்தினை வரைந்து தந்த ஓவியர் கனிவுமதி, உள்படங்கள் வரைந்துதவிய ஓய்வுநிலை அதிபர் வே.சண்முகராசா (சண்) மற்றும் தங்கள் வெளியீடாகவே வெளியிடும் சேமமடு பொத்தகசாலை அதிபர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரியன. 

வி.அரியநாயகம்