Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : குகைக்குள் யார் ?
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-02-064
ISBN : 978-955-1857-63-9
EPABNo : EPAB/2/19221
Author Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

ï‚«    à®šà®¿à®™à¯à®•à®¾ உனக்கு ஆபத்து, அழாமல் இரு தேவாங்கு... ஹ... ஹ... ஹ...
ï‚«    à®¹à®¿... ஹி... ஹீ... ஏன் சிரிக்கிறாய் மந்தி? உன் குகைக்குள் யாரோ நுழைந்து ஒளிந்திருக்கிறார்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது. நீ விழுந்திடாமல் இரு. 
ï‚«    à®šà®¿à®™à¯à®•à®¾ உன் குகைக்குள் யாரோ... ஏன் பயப்படுகிறாய்? நான் போய்ப் பார்க்கிறேன். 
ï‚«    à®šà®¿à®™à¯à®•à®¾! அங்கே... அங்கே என்ன? நீ உன் குஞ்சுகளைக் கவனமாகக் கூட்டிப் போ...
ï‚«    à®šà®¿à®™à¯à®•à®¾... தெரியும் எனக்கு ஆபத்து, அதைதானே சொல்ல வந்தாய்? 
ï‚«    à®®à¯à®®à¯à®®à¯..... சரி நான் பார்த்துக்கொள்கிறேன். நீ பழத்தை விழுத்தாமல் சாப்பிடு. 
ï‚«    à®†à®ªà®¤à¯à®¤à¯... ஆபத்து... உங்களுக்கு ஆபத்து. குகைக்குப் போக வேண்டாம்.
ï‚«    à®šà¯‡... எப்ப பார்த்தாலும் நச்சு நச்சென்று கத்திக்கொண்டு... போ... போ... போய் வேலையைப்பார்...
ï‚«    à®Žà®©à¯ குகைக்குள் வந்து என்னைத்தாக்க பதுங்கி இருப்பதென்றால்... அது யாராயிருக்கும்...
ï‚«    à®ªà®´à®•à¯à®•à¯‚டை... .... .... என்னைத் தாக்கப் பதுங்கியிருப்பது மனிதனாய் இருக்குமோ... அவன் என்னை கொல்ல துவக்கு வைத்திருப்பானோ...
ï‚«    à®Ÿà¯‡à®¯à¯ யாரங்கே? வெளியே வாடா....
ï‚«    à®…ப்பா இன்றைக்கு என்ன நாள்? ... ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்?
ï‚«    à®‰à®³à¯à®³à¯‡ யார்........? 
ï‚«    à®‡à®©à¯à®©à®®à¯à®®à¯ யாருமே வரவில்லை அப்பா...
ï‚«    à®ªà®¿à®±à®¨à¯à®¤à®¨à®¾à®³à¯ வாழ்த்துக்கள் அப்பா...
ï‚«    à®¨à®©à¯à®±à®¿... நன்றி... நன்றி...

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.