Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கடத்தல்காரர்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-03-065
ISBN : 978-955-1857-64-6
EPABNo : EPAB/2/19222
Author Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

ï‚®    'இண்டைக்கு வாகனங்கள் குறைவா இருக்கே'
ï‚®    à®²à¯€à®µà¯ நாளாயிருக்கும் நீ கொஞ்சம் வேகமாப் போ'
ï‚®    à®®à¯†à®¤à¯à®µà®¾à®¤à¯ திருப்பி, வேகமா போ'
ï‚®    à®Žà®µà¯à®µà®³à®µà¯ கொழுப்பு இவன்களுக்கு! நிப்பாட்டாமல் போறான்கள்...
ï‚®    à®à®¤à¯‹ திருட்டு சாமான்கள் கடத்திக்கொண்டு போறாங்கள் போல் விடமாட்டேன்...
ï‚®    à®‡à®¨à¯à®¤ வளைவால் திருப்பி வேகமா போ...
ï‚®    à®±à®¿à®µà¯‡à®°à¯à®¸à¯ எடு. அந்த றோட்டால போகவேணும்.
ï‚®    à®¨à®¾à®©à¯ நினைச்சது சரிதான்... இவர்கள் கடத்தல் காரர்களேதான்... 
ï‚®    à®…ந்த மணல் பாதையால் போய்... கடைக்கு முன்னால் நிப்பாட்டு. 
ï‚®    à®Žà®©à®•à¯à®•à®¾ ஓட்டம் காட்டுறீங்க...? இதோ வந்திட்டே......ன்.
ï‚®    à®Žà®µà¯à®µà®³à®µà¯ துணிவிருந்தால், நான் மறித்தும் நிற்காமல் வருவீர்கள்?
ï‚®    à®¨à®¾à®™à¯à®•à®³à¯ உங்களை காணவே இல்லையே ஐயா.
ï‚®    à®ªà¯Šà®¯à¯ சொல்லாமல் வாங்கோ... என்ன கடத்திக் கொண்டு வாறீங்கள் என்று பார்;போம்
ï‚®    à®•à®Ÿà®¤à¯à®¤à®²à®¾... நாங்களா....
ï‚®    à®•à®¾à®°à¯ˆ அப்படியும் இப்படியும் வெட்டி வெட்டி வேகமாக ஓட்டி வந்தீங்களே...
ï‚®    à®•à®²à¯à®²à®šà¯ சமான்கள் தானே கடத்திக் கொண்டு வந்தீங்கள்!
ï‚®    à®¨à®¾à®©à¯ இவனுக்கு ட்ரைவிங் பழக்கி வந்தேன். ஐயா.
ï‚®    à®•à®¾à®°à®¿à®²à¯ L à®ªà¯‹à®°à¯à®Ÿà¯ தொங்குவதை காணவில்லையா ஐயா? 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.