Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : அழகிய ஆட்டம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-06-068
ISBN : 978-955-1857-67-7
EPABNo : EPAB/2/19225
Author Name (எழுதியவர் பெயர்) : வசந்தி தயாபரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):


ï‚«    à®Žà®©à¯ தோகை அழகே அழகு
ï‚«    à®¨à®¾à®©à¯ ஆடினால்... மயில் கூட பொறாமை கொள்ளும். 
ï‚«    à®®à®¯à®¿à®²à®¿à®©à¯ தோகைதான் அழகே அழகு நீ ஆடவேண்டாம.; கீழே இறங்கு 
ï‚«    'ஆ... என் தோகை கிழிந்து வி;ட்டதே' 
ï‚«    'ஹ... இனி நான்தான் நடனக்காரி' 
ï‚«    à®¤à¯‹à®•à¯ˆà®¯à¯ˆ உடனே சரிசெய்ய வேண்டும். ' பழச்சாற்றால் ஒட்டிப் பார்க்களாம்.'
ï‚«    à®’ட்டவில்லையே எறும்புதான் மொய்க்கிறது.
ï‚«    à®¹...ஹ... இனிமேல் என் ஆட்டம்தான் 
ï‚«    'குத்திப் பார்க்களாம்'
ï‚«    à®¹... ஹ... உன் தோகையை விரி பார்ப்போம். 
ï‚«    à®¤à¯ˆà®¤à¯à®¤à¯à®ªà¯ பார்க்கலாம் தூக்கணங் குருவியே... அழகாகத் தைக்கிறாயே...
ï‚«    à®²à®¾... ல... லா... லா... ல... லா...
ï‚«    à®®à®¯à®¿à®²à¯ வந்து விட்டது... மயில் வந்து விட்டது....
ï‚«    à®®à®¯à®¿à®²à®¿à®©à¯ தோகை அழகே அழகு
ï‚«    à®®à®¯à®¿à®²à®¿à®©à¯ ஆட்டம் அற்புதம் 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.