Vasanthy Thayabaran

 à®šà¯‡à®®à®®à®Ÿà¯ பதிப்பகம் Room To Read  à®¨à®¿à®±à¯à®µà®©à®¤à¯à®¤à¯à®Ÿà®©à¯ இணைந்து முதன் முதல் 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றது. இந்நூல்கள் குழந்தைகளை மையப்படுத்தியே கதையாக்கப்பட்டது. இக்கதை ஆசிரியர் Room To Read நிறுவனத்தின் பயிற்சி பட்டறையில் பயின்று கதைகளை எழுதியுள்ளார் 

வசந்தி தயாபரன் புத்தகங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - மண்புழு மாமா வேலை செயகிறார்
2010 - குழந்தை இலக்கியம் - அழகிய ஆட்டம்