Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : மண்புழு மாமா வேலை செயகிறார்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-07-069
ISBN : 978-955-1857-68-4
EPABNo : EPAB/2/19226
Author Name (எழுதியவர் பெயர்) : வசந்தி தயாபரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    à®¤à¯Šà®®à¯... தொம்.... தட்... தட்....
    à®šà¯‡.... நித்திரை கொள்ளவும் முடியவில்லை. என்ன நடக்கிறது வெளியே....?
    à®“....! தோட்ட வேலை நடக்கிறதா?
    à®¤à¯Šà®®à¯... தொம்.... தட்... தட்....
    à®…ப்பாடா... இவர்களிடம் இருந்து தப்புவதென்றால்....'
    à®“டி வா அண்ணா.... ஒரு குட்டிப் பாம்பு....
    à®‡à®¤à¯ பாம்பு இல்லை.... மண்புழு....
    ' ஐயோ! விழுந்து விட்டதே அண்ணா....
    à®‡à®µà®°à¯à®•à®³à®¿à®©à¯ கண்களில் படக்கூடாது....
    à®†... எனக்கு ஆபத்து...
    à®“.... வயலுக்கு வந்து விட்டேனோ...?
    à®…ப்பா! மண்புழு எங்கள் நண்பன், ஒன்றும் செய்து விடாதீர்கள்.
    à®‡à®ªà¯à®ªà¯‹ சரியா...? 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.