Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கலைத்திட்டம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-08-03-081
ISBN : 978-955-1857-80-6
EPABNo : EPAB/02/18840
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 164
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கலைத்திட்டம் கருத்து விளக்கமும் கோட்பாடும்
  • கலைத்திட்டத்தை வரைவிலக்கணப்படுத்தல்
  • கலைத்திட்டத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் இலக்குகளும்
  • கலைத்திட்ட வடிவமைப்புக்கள்
  • மரபுவழிக் கல்விக் கோட்பாடுகளும் கலைத்திட்டமும்
  • பயன்கொள்வாதக் கலைத்திட்டம்
  • இருப்பியக் கலைத்திட்டம்
  • அளவை நிலைப் புலனறிவாதக் கலைத்திட்டம்
  • மார்க்சியக் கலைத்திட்டம்
  • மானிடப் பண்புக் கலைத்திட்டம்
  • அறிகை உளவியலின் கலைத்திட்டப் பயன்பாடு
  • மனம் பற்றிய அறிகை
  • கற்றலை நடுநாயகப்படுத்தும் கலைத்திட்டத்தை வடிவமைத்தல்
  • கற்றலை வளப்படுத்தும் தலைமைத்துவம்
  • கலைத்திட்டத்தில் கணினிச் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்
  • ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
  • ஆசிரியர் ஆற்றுகையும் மதிப்பீடும்
  • ஆதரவு தரும் ஒழுங்கமைப்புக்களைக் கட்டியெழுப்பல்
  • ஆசிரியத்துவத்தின் நான்கு பரிமாணங்கள்
  • ஆசிரியரும் சொல்சாரா மொழியும்
  • கலைத்திட்டத்தைச் சமநிலைப்படுத்தலில் அழகியற்கல்வி
  • பரீட்சைகளும் தரமேம்பாடும்
  • கலைத்திட்டமும் தொழிற்சந்தையும்
  • பாடசாலையின் வினையாற்றல்களை மேம்படுத்துதல்
  • செயற்பாட்டுத் திட்டமிடலும் பாடத்திட்டமிடலும்
  • பாடநூல்களும் கொரிய நாட்டு அனுபவங்களும் 
  • தரமேம்பாட்டு வலியுறுத்தல்கள்
  • கலைத்திட்டத்தின் அண்மைக்காலத்து வளர்ச்சி நிலைகள்
Full Description (முழுவிபரம்):

கல்வியின் செயற்களமாக விளங்கும் கலைத்திட்டம் பற்றிய அறிவையும் விளக்கங்களையும் மேம்படுத்துவதன் வாயிலாக உன்னதங்களை நோக்கி விரைந்து செல்ல முடியும். மேலும் கல்விச் செயல்முறையால் வெளிவீசப்படுபவர்கள் பற்றியும், எல்லைப்படுத் தப்பட்டவர்கள் பற்றியும் சிந்தித்துப் பொருத்தமான நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கலைத்திட்டம் பற்றிய அறிவு இன்றிய மையாது வேண்டப்படுகின்றது. 
மாணவர்களது பன்முகப்பாடுகளுக்கும், தனித்துவங்களுக்கும் முன்னுரிமை வழங்குதலும், கல்வியிலே சமத்துவம், சமசந்தர்ப்பம், சமநீதி முதலியவை பற்றிய சிந்தனைகளைத் தொகுத்தலும் மேலெழுந்து உயரும். தற்போது சமகால நிலவரங்கள் கலைத்திட் டம் என்ற கருவியை உன்னிப்பாகவும் திறனாய்வுடனும் அணுகத் தொடங்கியுள்ளன. 
கல்வி தொடர்பான பொறுப்பியம் (யுஉஉழரவெயடிடைவைல) கூறுபவர் யார்  à®Žà®©à¯à®± நிலையின் இறுதியில் ஆசிரியர் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் நியாயமானதா என்பதைத் தெளிவாகப் புலக்காட்சி கொள்வதற்கும் கலைத்திட்டம் பற்றிய கற்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 
கல்விச் செயற்பாடுகளைப் பன்மை நிலைப்படுத்தலின் அனுகூலங்கள் பற்றி விதந்துரைக்கப்படும் சூழலில் பன்மை நிலைக்குத் தளமாகவும் வளமாகவும் அமையக்கூடியவாறு கலைத்திட்டத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தெளிவான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட வேண்டி யுள்ளமை ஆய்வுகளின் மேலெழுகையாகவுள்ளன.

சபா.ஜெயராசா 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கலைத்திட்டம்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 156
Edition (பதிப்பு): மறுபதிப்பு 2016