ஆசிரியரிடமிருந்து...
- அதிபர் ஆசிரியர்களே! உங்கள் சம்பளங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள் - அன்பு ஜவஹர்ஷா
- கற்கும் நிறுவனமாகப் பாடசாலை - வேலும் மயிலும் சேந்தன், ரஜனி சேந்தன்
- ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்றிட்ட கருப்பொருளாக மதிப்பீட்டுத் திறன்கள் - செ.ரூபசிங்கம்
- மாணவர்களின் விழுமிய விருத்தியில் பாடசாலை அதிபரின் வகிபாகம் - கி.புண்ணியமூர்த்தி
- தரமான கல்வியும் கஸ்ரப் பிரதேசப் பாடசாலைகளும் - சி.லோகராஜா
- வாண்மைத்துவ உறவுகளும் அதனை ஊக்குவித்தலும் - க.சுவர்ணராஜா
- படைப்பாற்றலும் கல்வியும் - மா.கருணாநிதி
- மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள் - சோ.சந்திரசேகரம்
- உலகில் எழுச்சி கொண்டுவரும் மாற்றுநிலைக் கல்வி - சபா.ஜெயராசா
- புதிய இலக்குகள் நோக்கிய கல்வி மீதான நம்பிக்கைகள் - எஸ்.எல்.மன்சூர்
- எப்படி கற்பது ஆங்கிலம்? - இ.அண்ணாமலை
|