T.Mathusoothanan

மதுசூதனன் அவர்கள் சேமமடு வெளியிடும் 'ஆசிரியம்'   சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து வருகின்றார். இதைவிட பல்வேறுப்பட்ட சஞ்சிகைகளுக் உள்நாடு வெளிநாடு என்று கட்டுரைகளை எழுதி வருபவர். பல சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக இருந்து வருகின்றார். வாசிப்பே மூச்சாக  à®•à¯Šà®£à¯à®Ÿà®µà®°à¯. தகவல்கள் சேகரிப்பதில் ஒரு நடமாடும் நூலகமாக வாழ்பவர். சிறந்த பேச்சாற்றல் ஆளுமை கொண்டவர். நல்ல திறனாய்வாளர். சேமமடு பதிபகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை தொடர்ந்து ஆசிரிய ஆலோசகராக இருந்து கடமையாற்றுகிறார். 

தெ.மதுசூதனன் புத்தகங்கள்