பொருளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து...
- சர்வதேசப் பரீட்சைகளில் கிழக்காசிய நாடுகள் - சோ.சந்திரசேகரன்
- கல்வித் தலைமைத்துவம் - சபா.ஜெயராசா
- ஆசிரியர் அறிவும் வகுப்பறைச் செயற்பாடுகளும் - மா.கருணாநிதி
- பாடசாலைகளை வினைத்திறனுடையதாக்கும் நுட்பங்கள் - ந.அனந்தராஜா
- பாடசாலைகளின் விளைதிறன் விருத்தியில் ஆசிரியர் ஊக்குவிப்பின் பங்களிப்பு - கி.புண்ணியமூர்த்தி
- உள்ளடங்கல் வகுப்பறை: மாணவர்களுக்கான பெற்றோரது பங்கேற்பு - வேலும் மயிலும் சேந்தன்
- இலங்கைக் கல்வி முறைமை: புறந்தள்ள முடியாத தனியார் போதனைத் தொழில் - ஏ.எல்.ந்வ்பீர்
- தொழில்நுட்பக் கல்லூரிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ள தமிழ்மொழி மூலம் பயிற்சின்ன்நெறி - த.மனோகரன்
- ஆசிரிய மணி: நமது பிரச்சினைக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - அன்புஜவஹர்ஷா
|