Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : உறவுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-04-015
ISBN : 978-955-0367-14-6
EPABNo : EPAB/2/19245
Author Name (எழுதியவர் பெயர்) : செ.து.தெட்சணாமூர்த்தி
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : உறவுகள்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

    à®…க்காளுக்கு மாலை சூடி
        à®…த்தானாக வீடு வந்தவர்
    à®Žà®•à¯à®•à®¾à®²à®®à¯à®®à¯ எங்களுக்கு
        à®à®±à¯à®± துணையாய் இருப்பவர்.

    à®…த்தானாக வீடு வந்தவர்
        à®…ப்பாவாக அருள் சொரிந்தவர்
    à®ªà¯†à®¤à¯à®¤ பிள்ளை போலவே
        à®ªà¯‡à®£à®¿ நம்மைக் காத்தவர்

    à®ªà¯à®¤à¯à®¤à®®à¯à®ªà¯à®¤à¯ ஆடை வாங்கி 
        à®ªà¯‚த்த முகத்துடன் தந்தவர்
    à®¨à®¿à®¤à¯à®¤à®¨à®¿à®¤à¯à®¤à®®à¯ நினைவில் வைத்து
        à®¨à®¿à®¤à®®à¯à®®à¯ நம்மைக் காத்தவர்

    à®•à¯à®±à¯ˆà®¨à¯à®¤ மாதச் சம்பளத்தில்
        à®•à¯à®¤à¯‚கலமாய் வாழ்ந்தவர்
    à®¨à®¿à®±à¯ˆà®¨à¯à®¤ மனதுடன் எந்நாளும்
        à®¨à®¿à®±à¯ˆà®•à¯à®Ÿà®®à®¾à®¯à¯ வாழ்ந்து சிறந்தவர்

    à®Žà®©à¯à®±à¯à®®à¯ எங்கள் நினைவிலே
        à®‡à®°à¯à®¨à¯à®¤ அவரை எல்லோரும்
    à®¨à®©à¯à®±à¯ அவர் வாழவென்று
        à®¨à®¾à®³à¯à®®à¯ கடவுளை வேண்டுவோம்.

Full Description (முழுவிபரம்):

    à®‰à®¤à®¿à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ உருவான உறவு
        à®‰à®¯à®¿à®°à¯à®³à¯à®³ வரையும் தொடரும்
    à®šà®¤à®¿à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ ஏற்படும் துடிப்பு
        à®šà®•à®µà®¾à®š தோஷத்தால் பிடிப்பு.

    à®…ண்ணன் தம்பி உறவு
        à®…க்கா தங்கை உறவு
    à®®à®£à¯à®£à®¿à®²à¯ வாழும் வரையும்
        à®®à®©à®¤à®¿à®²à¯ நின்று குலவும்

    à®¤à®¨à¯à®¤à¯ˆ வழி சொந்தம்
        à®¤à®¾à®¯à¯à®µà®´à®¿ சொந்தம்
    à®‡à®¨à¯à®¤ உலகில் நமக்கு
        à®‡à®°à¯à®¨à¯à®¤à¯ வரும் சொந்தம்

    à®‡à®©à¯à®ª துன்பம் இரண்டிலும்
        à®‡à®°à®£à¯à®Ÿà®±à®•à¯ கலந்திடும் சொந்தம்
    à®…ன்பு வழியில் நாமும்
        à®…ரவணைத்து நடப்போம் வாழ்வில்

    à®¤à®©à¯à®©à¯ˆ அடையாளம் காட்டுவது
        à®¤à®©à®¤à¯ சொந்தம் என்பதை
    à®ªà®¿à®³à¯à®³à¯ˆ நீயும் அறிவாய்
        à®ªà¯†à®°à®¿à®¤à¯à®®à¯ பேணி நடப்பாய்