Book Type (புத்தக வகை) : இளைஞர் இலக்கியம்
Title (தலைப்பு) : இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-10-01-051
ISBN : 978-955-1857-50-9
EPABNo : EPAB/02/18823
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 40
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 180.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

(1)     à®®à®¾à®°à¯à®•à¯à®šà®¿à®šà®®à¯    01
(2)     à®®à®©à®¿à®¤ உரிமைகள் பிரகடனம்    04
(3)     à®ªà®Ÿà®¿à®®à®²à®°à¯à®šà¯à®šà®¿à®•à¯ கோட்பாடு    07
(4)     à®¨à®©à®µà®¿à®²à®¿ உள்ளம்    10
(5)     à®šà®¾à®°à¯à®ªà¯à®•à¯ கோட்பாடு    13
(6)     à®ªà¯à®µà®¿à®¯à¯€à®°à¯à®ªà¯à®ªà¯    16
(7)     à®¨à¯à®£à¯à®£à®¿à®¯à®¿à®°à¯ எதிர்ப்பு மாத்திரைகள்    19
(8)     à®…றிவும் அதிகாரமும்    22
(9)     à®®à®°à®ªà®£à¯à®ªà¯ பொறியியல்    25
(10)     à®†à®°à¯à®¤à®°à¯. சி.கிளார்க்கின் கற்பனைகள்    27
(11)     à®‡à®£à¯ˆà®¯à®®à¯    30
(12)     à®®à®©à®µà¯†à®´à¯à®šà¯à®šà®¿ நுண்மதி                     33

 

Full Description (முழுவிபரம்):

இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்குரிய இலக்கியம், கட்டிளைஞர்களுக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன.
இப்பிரிவினருக்குரிய எழுத்தாக்கங்கள் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பொழுதுபோக்கு நிலையிலும் முக்கியமானவை. ஊறுபடாத சிந்தனைகளை அவர்களிடத்து வளர்ப்பதன் வாயிலாக வளமான சமூகத்தை உருவாக்க முடியும்.
அவர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் சமகாலச் சூழலில் ஆக்கநிலை வழிகாட்டல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்நிலையில் நேர்ப்பண்பு மிக்க எழுத்தாக்கங்களையும், கலையாக்கங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தமிழில் இத்துறையில் போதுமான ஆக்கங்கள் இடம்பெறவில்லை. இத்துறையின் முக்கியத்துவம் இன்னமும் உற்றுணர்வு  கொள்ளப்பட வில்லை. அறிவும், ஆற்றலும், நேர்ச் சிந்தனையும், ஆக்கமலர்ச்சியும் கொண்ட இளைஞர் சமூகத்தின் ஆக்கத்துக்குரிய நூல்களும், கலைப்படைப்புக்களும் உடனடித் தேவைகளாகின்றன. தமிழில் உரிய காலத்தின் தேவைகளை உணர்ந்து இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.
சபா.ஜெயராசா