Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : இளம்வளர்ந்தோர் இலக்கியம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-08-01-144
ISBN : 978-955-685-043-7
EPABNo : EPAB/02/18822
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 102
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    à®‡à®³à®®à¯à®µà®³à®°à¯à®¨à¯à®¤à¯‹à®°à¯ இலக்கியம்    01
2.     à®‡à®³à¯ˆà®žà®°à¯ பண்பாடு    05
3.     à®‡à®³à¯ˆà®žà®°à¯à®®à¯ ஆக்கமலர்ச்சியும்    10
4.     à®¨à®¾à®Ÿà¯à®•à¯à®±à®¿à®ªà¯à®ªà¯à®•à¯à®•à®³à¯ˆ அடிப்படையாகக்                 
    à®•à¯Šà®£à¯à®Ÿ நாவல்கள்    14
5.     à®®à®¾à®±à¯à®±à®™à¯à®•à®³à¯à®®à¯ சிறுகதைக் கோலங்களும்    19
6.     à®‡à®³à®®à¯à®µà®³à®°à¯à®¨à¯à®¤à¯‹à®°à¯ நாவல் இலக்கியம்    23
7.     à®‡à®³à®®à¯ வளர்ந்தோரும் ஹரிபொட்டரும்     28
8.    à®œà®ªà¯à®ªà®¾à®©à®¿à®¯ மொழியில் இளம்வளர்ந்தோருக்கான         
    à®‡à®²à®•à¯ நாவல்கள்    33
9.     à®®à®™à¯à®•à®²à¯ வெளிச்சம்நெடுந்தொடர் நாவல்     37
10.     à®‡à®³à®®à¯ வளர்ந்தோர் வாசிப்பில் பசி விளையாட்டுக்கள்    41
11.     à®‡à®³à®®à¯ வளர்ந்தோரின் கவிதையாக்கங்கள்    46
12.     à®‡à®³à¯ˆà®žà®°à¯ நகைச்சுவை    52
13.     à®¨à®¾à®Ÿà®•à®¤à¯à®¤à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ இளம்வளர்ந்தோர்    58
14.     à®‡à®³à¯ˆà®žà®°à¯ இசையும் ஆடலும்    63
15.     à®‡à®³à¯ˆà®žà®°à¯à®®à¯ மீஅறிகையும்    68
16.     à®‡à®³à¯ˆà®žà®°à¯à®®à¯ உற்றிணைந்தோர் கற்றலும்    72
17.     à®‡à®³à¯ˆà®žà®°à¯ வேலையின்மைப் பிரச்சினை    78
18.     à®ªà®¯à®™à¯à®•à®°à®¤à¯à®¤à¯ˆ முகாமை செய்தல்    84
19.     à®‡à®³à¯ˆà®žà®°à¯ செயற்பாட்டாளராய் மாற்றம் பெறுதல்    89
20.     à®‡à®£à¯ˆà®ªà¯à®ªà®¿à®¯à®²à¯à®®à¯ இ- கற்றலும்     96
21.     à®‡à®³à®®à¯ வளர்ந்தோரும் வெகுசன ஊடகங்களும்     102

 

Full Description (முழுவிபரம்):

இளம் வளர்ந்தோர் இலக்கியம் (லுயடவைநசயவரசந) சமகால இலக்கியத் துறையில் அதிக முக்கியத்துவத்தை எட்டத் தொடங்கியுள்ளது. பெருந்தொகையான புனைகதை மற்றும் புனைகதை சாரா நூல்கள் இத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளிலே வெளிவந்த வண்ணமுள்ளன. தனித்துவமான திறனாய்வு முயற்சிகளும் எழுகோலம் பெற்று வருகின்றன.
இளைஞர் நலன்களை மேம்படுத்தும் வகையில் அரச திணைக்களங்களும், மன்றங்களும், தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்களின்  அரசியல் ஈடுபாடும் சமூக மாற்றங்களில் அவர்களது பங்கெடுப்பும், ஆயுதப் போராட்டங்களில் ஈடுபாடும் கல்வியியலாளரதும் சமூகவியலாளரதும் ஊன்றிய கவனத்தைப் பெற்று வருகின்றன.
இளைஞர்களை ஆற்றுப்படுத்தலும் அவர்களின் ஆக்க மலர்ச்சியை வெளிக்கொண்டு வருதலும், உடனடித் தேவைகளாக மேலெழுகின்றன. சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் துலங்குவோராய் இளைஞர்கள் இருத்தலினால்  அவர்கள் மீதான கவனமே மேலோங்கத் தொடங்கியுள்ளது.
சபா.ஜெயராசா