Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : சமகாலக் கல்வி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-07-01-143
ISBN : 978-955-685-042-0
EPABNo : EPAB/02/18604
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 172
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1- சமகாலக்கல்வி    01
2- விஞ்ஞானக் கல்வி    22
3- அழகியற் கல்வி    27
4- பல்கலைக்கழகக் கல்வியின் நவீன கோலங்கள்    34
5- கல்வியின் தரஉறுதிப்பாடு    40
6- சமகால வாசிப்புப் பண்பாடு    45
7- கல்வியும் வேலை வாய்ப்பும்    51
8- சமகாலக் கல்வியும் உற்றிக் கோட்பாடும்    57
9- உற்றறி உளவியல்    62
10- உற்றறி ஆசிரியம்    67
11- எண்ணிமச் சமூகமும் கல்வியும்    73
12- கல்வி நிலையங்களில் வேதனைத் திணிப்பு    79
13- கல்வி நிலையங்களில் நகைப்பு வதை    84
14- எதிர்ப்பை வெளியிடும் ஆடை அணிகலன்கள்    89
15- விளையாட்டு உளவியல்    93
16- கற்பித்தலில் நகைச்சுவை    100
17- உளச்சமூகம்    105
18- சமகாலத்து மாற்றுவகை இலக்கியம்    109
19- நவீனகல்வியும் சிறுவர் இலக்கியமும்    114
20- சிறார் கல்வியும் பின்கட்டமைப்பு இயலும்    119
21- சமகால கல்வி வளர்ச்சி    129
22- அறிகைப் பிரிகோடு என்ற புதிய கோட்பாடு     166

 

Full Description (முழுவிபரம்):

நூலாசிரியர் உரை
சமகாலக் கல்வியின் பலபரிமாணங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆக்கமே இந்நூல். பல்வேறு நூல்களையும் அறிக்கைகளையும் அடியொற்றி இந்நூல் எழுதப் பெற்றுள்ளது.
சமகாலக் கல்விச் செயல் முறையின் நவீன எழுகோலங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தெளிவான ஒரு கருத்தியல் நோக்கு கல்வி பற்றிய விளக்கத்துக்கு அடிப்படையானது. அந்நிலையில் உற்றறி கோட்பாடு இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
அறிவை விபரணச் சிக்கலுக்குள் அடக்கிவிடும் ஓர் அவலமான நிலை காணப்படுகின்றது. திறனாய்வுடன் அறிவைத் தரிசிக்கும் அறிகைப் பரவல் முன்னெடுப்பை வலியுறுத்தும் தேவை எழுந்துள்ளது.
பாடக்குறிப்புக்களை உள்வாங்குதலும் மீள ஒப்புவிப்பதுமான கற்றல் முறையை விடுவிப்பதற்கு மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. அந்நிலையில் போதுமான நூல்களை உருவாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
-சபா.ஜெயராசா