Book Type (புத்தக வகை) : சமூகவியல்
Title (தலைப்பு) : சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-05-01-141
ISBN : 978-955-685-040-6
EPABNo : EPAB/02/18845
Author Name (எழுதியவர் பெயர்) : ஏ.றமீஸ்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 118
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அணிந்துரை     iii
முன்னுரை    à®Ž
பதிப்புரை    à®Žii
1.    à®šà®®à¯‚கவியலைப் பற்றிய அறிமுகம்    1
2.    à®šà®®à¯‚கவியலும் ஏனைய சமூக விஞ்ஞானங்களும்    10
3.    à®šà®®à¯‚கமயமாக்கம் (Socialization)    17
4.    à®šà®®à¯‚கக் கட்டுப்பாடு (social control)    27
5.    à®šà®®à¯‚க மாற்றம் (Social Change)    42
6.    à®šà®®à¯‚க இடைவினை (Social Interaction)    49
7.    à®šà®®à¯‚க நிறுவனங்கள் (SocialInstitutions)    62
8.    à®šà®®à¯‚க குழுக்கள் (Social Groups)    76
9.    à®šà®®à¯‚கஅடுக்கமைவு (Social Stratification)    89
10.    à®šà®®à¯‚க மானிடவியல் (Social Anthropology)    97
11.    à®‡à®©à®µà®°à¯ˆà®¯à®¿à®¯à®²à¯ (Ethnography)    106
12.    à®ªà®£à¯à®ªà®¾à®Ÿà¯ (Culture)    111
நூல் விபரப் பட்டியல் (References)    118

 

Full Description (முழுவிபரம்):

சமூக விஞ்ஞானங்களில் (Social Sciences) முதன்மையான துறையாகக்கருதப்படும் சமூகவியல் (Sociology) வயதில் இளையது. 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இத்துறை இன்று அகலக்கால் பதித்து ஏனைய சமூக விஞ்ஞானங்களை விட ஆய்வுத் துறையில் முன்னணி வகிக்கிறது. சமூகத்தையே தனது ஆய்வுத் தளமாகக்கொண்டியங்கும் இத்துறைக்கு வரவேற்பு பலமானதாகும். வட ஆபிரிக்காவில் பிறந்த இப்னு கல்தூனின் (Ibnu Khaldun) சிந்தனையில் உருவான இத்துறை மேற்கேத்தேய அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமூகவியலைப் போன்றே, மானிடவியலும் மனிதனை ஆராயும் தளமாகக்கொண்டியங்கும் துறையாகும்.
இந்தவகையில், சமூகவியல், சமூக மானிடயவியல் என்பவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க தீர்மானித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதே இந்நூலாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணக் கருக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பல உபதலைப்புக்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகவியலை போன்று மானிடவியலும் ஒரு விரிந்த துறை என்பதால், முக்கியமான மானிடவியல் எண்ணக்கருக்கள் மாத்திரமே இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கலாநிதியு.றமீஸ்,