Book Type (புத்தக வகை) : கலைகள்
Title (தலைப்பு) : சிறுவர் கலை இலக்கியங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-05-01-134
ISBN : 978-955-685-033-8
EPABNo : EPAB/02/18608
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 102
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 660.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1    à®šà®¿à®±à¯à®µà®°à¯ பாடலும் குழந்தைச் சந்தமும்    01
2    à®šà®¿à®±à¯à®µà®°à¯ கதைகள்     08
3    à®šà®¿à®±à¯à®µà®°à¯ கற்பனைகள்     14
4    à®šà®¿à®±à¯à®µà®°à¯ மனவெழுச்சியைத் தூண்டும் கலையாக்கங்கள்    18
5    à®šà®¿à®±à¯à®µà®°à¯à®®à¯ நிறங்களும்    22
6    à®šà®¿à®±à¯à®µà®°à¯ ஓவியங்கள்     27
7    à®†à®Ÿà®²à¯à®®à¯ சிறுவரும்     33
8    à®šà®¿à®±à¯à®µà®°à¯ அரங்கு    37
9    à®šà®¿à®±à¯à®µà®°à¯à®•à¯à®•à®¾à®© பொம்மை அரங்கு    43
10    à®šà®¿à®±à¯à®µà®°à¯ திரைப்படங்கள்    49
11    à®šà®¿à®±à¯à®µà®°à¯à®•à¯à®•à®¾à®© காட்டூன் படங்கள்    55
12    à®…னிமேசன் அழகியல்     59
13    à®šà®¿à®±à¯à®µà®°à¯à®®à¯ கைவினையும்     64
14    à®šà®¿à®±à¯à®µà®°à¯ விளையாட்டுக்கள்    68
15    à®šà®¿à®±à¯à®µà®°à¯ விளையாட்டுத் துண்டங்கள்    73
16    à®šà®¿à®±à¯à®µà®°à¯ நூலகம்     79
17    à®šà®¿à®±à¯à®µà®°à¯ பூங்கா    84
18    à®®à¯à®©à¯ பருவக்குழந்தைக் கல்வி    88
19    à®ªà¯†à®±à¯à®±à¯‹à®°à¯ செயலியம்    94
20      சிறுவரின் நடத்தை முகாமைத்துவம்     99

 

Full Description (முழுவிபரம்):

சிறுவர் தொடர்பான ஆய்வு நூல்கள் காலத்தின் தேவைகளாகவுள்ளன. பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், சிறுவருக்கான கலை இலைக்கியங்களை ஆக்குவோர் என்ற அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலே பெருந்தொகையான சிறுவர் இலக்கியங்கள் ஆக்கப்பட்ட வண்ணமுள்ளன. வயதுப் படிநிலைகளைக் கருத்திலே கொண்டு ஆக்கங்கள் எழுதப்படுகின்றன.
கதையாக்கங்கள் வழியாகச் சிறுவர் கற்பனைத்திறனும் கண்டுபிடிப்புத் திறன்களும் வளர்க்கப்படுகின்றன.
சிறுவர் வயது வீச்சுக்கு ஏற்றவாறு பெருந்தொகையான புனைகதை சாரா ஆக்கங்களும் எழுதப்படுகின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியனவற்றின் தயாரிப்புக்கள் உளவியல் தழுவி மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்ச் சூழலிற் சிறுவர் கலை இலக்கியங்களை மேலும் வளப்படுத்தவும், ஆழப்படுத்தவும் உளவியல் மயப்படுத்தவும் இந்நூலாக்கம் பயன்படும்.  

சபா.ஜெயராசா