Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : சுட்டிக் குருவிகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-07-04-011
ISBN : 978-955-0367-10-8
Author Name (எழுதியவர் பெயர்) : அகளங்கன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 20
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    வாணி வளர்க்கும் நாய்க்குட்டி
    வாலை வாலைக் குழைக்குமே
    வந்து போகும் ஆட்களைக் கண்டால்
    'வள்வள்' என்று குரைக்குமே.

Full Description (முழுவிபரம்):

 

       காலை மாலை முகம்கழுவி
    கைகால் கழுவி தலைவாரி
    கடவுளை வணங்கி புத்தகத்தை
    கையில் எடுத்து படித்திடுவோம்.