Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : பூதம் காத்த புதையல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2011-08-03-019
ISBN : 978-955-0367-18-4
Author Name (எழுதியவர் பெயர்) : முத்து இராதாகிருஷ்ணன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 140.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அன்போடிணைந்து வாழுவோம்.
    à®…றத்தைப்பேணி உயருவோம்.
    à®µà®²à¯à®²à®®à¯ˆà®¯à¯ˆ வளர்ப்போம். நல்
    à®µà®¾à®´à¯à®µà¯à®¤à®©à¯ˆ காணுவோம். 

    à®‡à®¯à®±à¯à®•à¯ˆà®¯à¯à®Ÿà®©à¯ இயல்பாக இணைந்து வாழுவோம்.
    à®‡à®¯à®±à¯à®•à¯ˆà®¯à¯à®Ÿà®©à¯ இயல்பாக இணைந்து வாழுவோம்.
    à®‡à®¯à®±à¯à®•à¯ˆà®¯à¯à®Ÿà®©à¯ இயல்பாக இணைந்து வாழுவோம்.

Full Description (முழுவிபரம்):

'வானளாவ உயர்ந்த கட்டிடங்கள் சூழ்ந்த ஒரு கொங்கிறீட் காடு போல் மாறியுள்ள இன்றைய நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனுக்கு உண்மையான இயற்கைச் சுற்றுச் சூழல் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்நாடகம் இங்கு தரப்படுகின்றது. கோபாலன் இன்றைய சிறுவன். பூதம் அனுபவ முதிர்ச்சி, மாசற்ற இயற்கையின் வடிவம் பாடல்கள், இசை என்பன இலகுவான முறையில் மெட்டமைக்கப்பட்டு பாடப்படலாம்'

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பூதம் காத்த புதையல்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு