Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : இருண்ட குகைக்குள் என்ன விசேஷம் ?
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-08-070
ISBN : 978-955-1857-69-1
EPABNo : EPAB/2/19227
Author Name (எழுதியவர் பெயர்) : இ.ஆருத்ரா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):


    à®•à¯‹à®ªà®•à¯à®•à®¾à®° சிங்கம் ஒன்றின் குகை இது!
    à®à®©à¯ இந்த அலங்காரம் யார் வந்து செய்தது?
    à®‡à®¤à¯ எப்படி இங்கே வந்தது? யார் கொண்டு வந்தது? 
    à®‡à®µà¯à®µà®³à®µà¯ பழ வாசமும் இங்கிருந்துதான் வருகிறது.
    à®‡à®°à¯à®£à¯à®Ÿ குகைக்குள் இன்று என்ன விசேஷமோ? 
    à®‡à®µà¯à®µà®³à®µà¯ பழ வாசமும் இங்கிருந்துதான் வருகிறது.
    à®¤à®¾à®©à®¿à®¯à®™à¯à®•à®³à¯à®®à¯ கிழங்குகளும் கூட இங்கே இருக்க வேண்டும். 
    à®šà®¿à®™à¯à®•à®¤à¯à®¤à®¿à®©à¯ குகையல்லவா இது... என்ன நடக்கிறது இங்க...? 
    à®à®©à¯ இப்படி? யார் செய்திருப்பாங்க? என்னதான் காரணம்? 
    à®•à®¾à®Ÿà¯à®Ÿà¯à®•à¯à®•à¯ இது புதுசு...
    ' எல்லோரும் உள்ளே வாருங்கள்...'. 'எல்லோரும் உள்ளே வாருங்கள்...'
    à®šà®¿à®™à¯à®•à®¾à®µà¯à®•à¯à®•à¯à®ªà¯ பிறந்தநாள்..., சிங்காவுக்குப் பிறந்தநாள்...

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.