Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : டக்கென்று வருவேன்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-09-071
ISBN : 978-955-1857-70-7
EPABNo : EPAB/2/19228
Author Name (எழுதியவர் பெயர்) : சு.தேவகௌரி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):


    à®¤à®©à®¿à®¯à®¾ யாரும் வெளியே போக கூடாது... அதோ... ராச்சதர்கள் இருக்கிறார்கள்....
    à®à®¯à¯... நான் வெளியே போயிற்று வாறன்... அம்மாட்ட சொல்லாதீங்க...
    à®“.... நான் இவ்வளவு பெரிய ஆளா....?
    à®à®¯à¯... போயு எங்கே?
    à®®à¯................ நல்ல சாப்பாட்டு மணம்
    à®†......... சிறைய ராச்சதர்கள்... வெளியே போகவேணும்.
    à®®à¯.... விதவிதமாய் சாப்பாடுகள்.... வயிற்றுமுட்ட சாப்பிட வேண்டும்
    à®†.... அம்மா தேடப்போறா.... நான் வந்த பை எது? 
    à®®à¯... இதுதான் பை... அதே சாப்பாட்டு மணம்...
    à®à®¯à¯ˆà®¯à¯‹... இது என் வீடில்லையே...
    à®à®¯à¯‹.... அதென்ன... அம்மா... அம்மா... நான் எப்படி வாறது? 
    à®®à¯... யோயு வந்திற்றான்... எல்லோரும் துணியைப் பிடித்து இழுங்கள். 
    à®à®¯à¯‹... இதென்ன.... அம்மா... அம்மா.... நான் எப்படி வாறது....? 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.