Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : சம்மாஸ் என்ன தேடுகிறான்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-10-072
ISBN : 978-955-1857-71-4
EPABNo : EPAB/2/19229
Author Name (எழுதியவர் பெயர்) : அஸ்மியா பேகம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    à®ªà¯à®¤à¯ வீடு அழகாயிருக்குமா அம்மா...?
    à®šà®®à¯à®®à®¾à®¸à¯... எங்கே போகிறாய்...? அண்ணா நானும்...
    à®¤à®Ÿà¯à®Ÿà®Ÿà¯.... பட்... பட்...
    à®†à®™à¯... அது எங்கே போயிருக்கும்? 
    à®šà®®à¯à®®à®¾à®¸à¯ என்ன தேடுகிறாய்?
    à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®®à®¾à®© ஒன்றைக் காணவில்லை 
    à®†.... அம்மா
    à®šà®°à¯..... சர்..... தட்டட்.... தட்..... பட்... பட்...
    à®šà¯Šà®²à¯à®²à®šà¯ சொல்லக் கேட்காமல் என்ன செய்துவிட்டாய் சம்மஸ்....?
    à®‰à®©à®•à¯à®•à¯ என்னதான் வேணும் சம்மாஸ்?
    à®…ண்ணா ஏன் அழுகிறாய்?
    à®…தோ..... அதோ..... இருக்கிறான் அவனைத்தான் தேடினேன். 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.