Sithambaram, N.S

நா.சு.சிதம்பரம் 33 ஆண்டுகளாக அறிவியல் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவர். இவர் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் மணவர்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிப்பதோடு கல்வித் துணைச் செய்றபாடுகளிலும் ஆதிக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். மாணவர்கள் பயனுறும் வகையில் மாணவர்களின் அறிவு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் அறிவுச்சுடர் எனும் மாதமிரு இதழை 19 ஆண்டுகள் நடத்தியவர். தற்பொழுது அறிவியல் ஒளி என்ற மாத இதழை நடத்தி வருகிறார். 

நா.சு.சிதம்பரம் புத்தகங்கள்
2010 - தொகுப்பு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள்
2018 - விஞ்ஞானக் கட்டுரைகள் - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 2
2018 - விஞ்ஞானக் கட்டுரைகள் - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 4
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 5
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 6
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 7
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 8
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 9
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 10
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 11
2018 - அகராதி - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 12
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 13
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 14
2018 - வரலாறு - நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் - 15