Isaac Jesuthaason

'ஐளயயஉ'ள ளுநஎயn ளுவநி நுபெடiளா' என்ற கற்கைநெறியைப் படைத்து கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தி என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கில அறிவை ஊட்டிய தற்போதும் ஊட்டிக் கொண்டிருக்கின்ற எதிலும் புதுமையை விரும்பும் எமது ஆசிரியரின் மற்றுமொரு புத்தாக்க முயற்சியில் வெளிவந்திருக்கும் உங்கள் கையிலிருக்கும் இது னுiஉவழையெசல டீழழம (அகராதி புத்தகம்) என்ற  à®µà®¿à®¤à¯à®¤à®¿à®¯à®¾à®šà®®à®¾à®© தலைப்பில் உள்ளதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்  
உண்மையிலேயே வெறுமனே அகராதியைப் போல் அல்லாது நாம் ஆவலுடன் படிக்கக்கூடிய சரித்திர, அரசியல், விளையாட்டு, மருத்துவ, விவசாய, சமூகநீதி மற்றும் இது போன்ற விடயங்களைத் தெரிந்துகொள்ள ஒருவருக்கு உதவும் ஒன்றாகவும் ஒரு புத்தகம் போன்று உள்ளது     à®‡à®¤à®©à¯ சிறப்பம்சமாகும். இவற்றுடன் நீங்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய     à®šà¯Šà®²à¯à®µà®³à®¤à¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ (ஏழஉயடியடயசல) ஞாபகத்தில் இருக்கக்கூடிய வகையில் தமிழ் வாக்கியத்துக்கான ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் அள்ளித் தந்திருக்கின்றார் என்றாலும்             à®…து மிகையாகாது.

'ஒருவர் இலகுவாக ஆங்கிலத்தைக் கற்கவும் அதன்பின் அதனை சுயமாக வளர்த்துக்கொள்ளவும் அதன் பின் தகுதியுள்ளோர் தாமே கற்பிக்கவும் வழிசமைத்தல்' என்ற அவரது குறிக்கோளில் மேலும் படைப்புகள் வெளிவரவும் அவரது எண்ணக்கருவில் உள்ள சமூகநலன் கருதிய திட்டங்களை எதிர்காலத்தில் அவர் வெற்றிகரமாக நிறைவேற்றிடவும் வாழ்த்துகின்ற அதேவேளை நீண்ட ஆயுளுடன்   இறைவனது அருளும் என்றென்றும் கிடைத்திட எனது நல்லாசிகள்.அவரது மாணவனாகிய எனது   கருத்து அவரின் புத்தகத்தில் இடம்பெறுவது எனது வாழ்நாளில் ஒரு பாக்கியமாகும். 
என்றென்றும் நன்றியுடன்

 

ஐசாக் யேசுதாசன் புத்தகங்கள்
2012 - அகராதி - CBC-MMC Dictionary Book ( Series-1 )