Ayngaranesan, P

பொ.ஐங்கரநேசன் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டம் பெற்றவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இதழியில் மற்றும் பொதுசனத் தொடர்பியலில் முதுநிலைப் பட்டயப்படிப்பு பயின்றவர். சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு, சூழல் இதழியலாளராகவும் பணியாற்றி வருகிறார். 

பொ.ஐங்கரநேசன் புத்தகங்கள்
2010 - சூழலியல் - ஏழாவது ஊழி