Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : கல்வி நிலையங்களின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2013-08-05-024
ISBN : 978-955-0367-23-8
EPABNo : EPAB/2/19254
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கல்வி நிலையங்களின் கதை
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

1. மரநிழற் பள்ளிக்கூடங்கள்
2. நிலாப் பள்ளிக்கூடங்கள்
3. திண்ணைப் பள்ளிக்கூடங்கள்
4. குருகுலப் பள்ளிக்கூடங்கள்
5. கோயிற் பள்ளிக் கூடங்கள்
6. நவீன கல்வி நிலையங்கள்

Full Description (முழுவிபரம்):

தமிழ் மரபிலே பல கல்வி நிலையங்கள் காணப்பட்டன.
இன்று புதிய கல்வி நிலையங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. 
அவற்றைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆக்கம் இங்கே இடம்பெற்றுள்ளது. 
எமது கல்வி வரலாற்றில் உருவாக்கம் பெற்ற நிறுவனங்களின் பதிவுகள் முக்கியமானவை.
அவற்றைச் சிறுவர்களுக்கு அறியத்தருதல் சுவையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
வளர்ந்த சிறுவர்களின் வாசிப்பு மேம்பாட்டை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

- சபா.ஜெயராசா