Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : விளையாட்டுக்களின் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2013-08-04-023
ISBN : 978-955-0367-22-1
EPABNo : EPAB/2/19253
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : விளையாட்டுக்களின் கதை
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

தொன்மையான விளையாட்டுக்கள் 
மரபுவழி விளையாட்டுக்கள்
மொழி விளையாட்டுக்கள் 
நவீன விளையாட்டுக்கள்
விளையாட்டுக்கள் பள்ளிக்கூடப் பாடமாதல்   

Full Description (முழுவிபரம்):

வளர்ந்த சிறுவர்கள் மத்தியில் மகிழ்நிலை வாசிப்பை வளர்க்கும் நோக்குடன் இதிலுள்ள ஆக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தாமாக வாசித்து இன்புறும் பழக்கத்தை வளர்ந்த சிறுவர்களிடத்தே உருவாக்க வேண்டியுள்ளது. அது நவீன கல்விச் செயல்முறையின் தேவையாகவுமுள்ளது. உளவியல் ஆய்வுகளை அடியொற்றி இந்த ஆக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஒருபுறம் தகவல்களும் இன்னொருபுறம் கற்பனைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 
இத்தகைய எழுத்தாக்கங்களை எழுதும்படி எனக்கு ஊக்கம் தரும் பல்கலைக்கழகங்கள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் முதலியவற்றின் மாணவர்களுக்கு நன்றி

சபா.ஜெயராசா