Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : சூழல் கதை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2013-08-03-022
ISBN : 978-955-0367-21-4
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

காற்றின் கதை
மண்ணின் கதை
தண்ணீரின் கதை
காடுகளின் கதை
நகரத்தின் கதை                                             

Full Description (முழுவிபரம்):

தமிழ்மொழிச் சூழலிலே குழந்தைகளுக்குரிய எழுத்தாக்கங்களிற் கவனம் செலுத்தப்படுமளவுக்கு வளர்ந்த சிறுவர்க்குரிய இலக்கிய ஆக்கங்களிலே போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனங்கொள்ளப்பட்டுள்ளது.  à®ªà®³à¯à®³à®¿à®•à¯à®•à¯‚டங்களிலே இளம் இடைநிலை மட்டத்துச் சிறார்களின் வாசிப்புச் சுவையைத் தூண்டும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.  à®‡à®¤à¯ ஒரு பரிசோதனை முயற்சி. இதிலிருந்து கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.  à®‡à®¤à¯à®¤à®•à¯ˆà®¯ எழுத்தாக்கங்களுக்கு உற்சாகமளித்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும் சேமமடுஃ பத்மம் பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள்.
சபா.ஜெயராசா

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : சூழல் கதை
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு