Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2013-08-02-021
ISBN : 978-955-0367-20-7
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 24 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

நெம்புகோலின் கதை
பொறியின் கதை
கப்பியின் கதை
சாய் தளத்தின் கதை
சக்தியின் கதை
உராய்வின் கதை
விசையின் கதை

Full Description (முழுவிபரம்):

அறிவியற் கருத்துக்கள் சில தெரிந்தெடுக்கப்பட்டு மாணவரின் வாசிப்புக்கு ஏற்ற நிலையிலே தரப்பட்டுள்ளன.
அவற்றோடு இணைந்த பாட்டியின் கதைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான படைப்பு. 
ஒரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம். 
மகிழ்நிலைக் கற்றலுக்கு இந்நூல் பயனுடையதாக இருக்கும். 
சிறுவரின் வாசிப்புக்கு இந்நூல் மேலும் சுவையூட்டும்.
அவர்களை வாசிக்கச் செய்தல் வளர்ந்தோரின் கடமையாகின்றது. 

நூலாசிரியர்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு