Lewis, J. P (1854 - 1923)

ஜே.பி.லூயிஸ் அவர்கள் 1889 யூலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை                     à®‰à®¤à®µà®¿ அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தார். 
இவர் ஆயரெயட ழக ஏயnni னுளைவசiஉவள (1895) டுளைவ ழக ஐளெஉசipவழைளெ ழக வழஅளவழநௌ யனெ ஆழரெஅநவெள in ஊநலடழn à®±iவா யn ழுடிவைரயசல ழக Pநசளழளெ ருn ஊழஅஅநஅழசயவநன (1913) என்னும் நூல்களை வெளியிட்டார். 

இவை இரண்டும் வன்னியின் அரசியல்இ பொருளியல் வரலாற்றுக்கான 
விலை மதிக்க முடியாத கருவூலங்களாகும். 
1846-47 காலப்பகுதியில் பொலிஸ் நீதவானாகவும்இ உதவி அரசாங்க அதிபராகவும் ஹென்றி போல் என்பவரும்இ 1892ல் அரசாங்க அதிபராக இருந்த ஷோட்டும்இ 
1819ல் பதவி வகித்த டைக் என்ற அரசாங்க அதிபரும் வன்னிப் பிரதேச வரலாற்றுக்குத் தேவையான பல தகவல்களை தமது நாட்குறிப்பில் வழங்கியுள்ளனர். 

19ம் நூற்றாண்டின் வன்னிப் பிரதேச நிர்வாகத்துக்கும்இ நீதி பரிபாலனத்துக்கும் பொறுப்பாக இருந்த ஆங்கிலேயர் தமது நாட்குறிப்புகளில் 
வன்னியைப் பற்றிக் குறித்து வைத்திருந்தனர். 
இதில் இப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள்இ தொழில்கள்இ 
பழக்க வழக்கங்கள்இசாதி சமய வேறுபாடுகள்இ தொல் பொருட்கள்இ 
அரசியல் முதலியவற்றை அவதானித்து நாட்குறிப்புகளில் பதிந்து வைத்திருந்தனர். லூயிஸ் வன்னி மாவட்டக் கைநூலை      à®Žà®´à¯à®¤à¯à®µà®¤à®±à¯à®•à¯ இவை பெரிதும் பயன்பட்டன.

இந்த நூலின் மூலம் நாம் எமது மூதாதையினரின் பண்பாடுகள்இ சிறப்புக்கள்இ நாட்டின் வளம் முதலியவற்றை அறிந்து வியக்கின்றோம்.ஜே.பி.லூயிசுக்கு வன்னி மக்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

லூயிஸ், ஜே. பி புத்தகங்கள்
2012 - வரலாறு - இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு