தமிழியலும் திறனாய்வுக் கலையும் |
தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சபா.ஜெயராசா |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
தமிழியலும் திறனாய்வுக் கலையும் |
தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சபா.ஜெயராசா |
வி.அரியநாயகம் Ariyanayakam, V |
திரு வி.அரியநாயகம் அவரகள் சுண்ணாகம் விரியப்பாலத்தில் பிறந்தவர். சுண்ணாகம் திருஞான சம்பந்த வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி, மல்லாகம் மகா வித்தியாலயம், சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வி கற்று, ச்ன்னப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். ஆசிரியத் தொழிலில் அனலைதீவு சதாசிவ ஆங்கிலப்பாடசாலை உதவி ஆசிரியர், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, அடம்பன் மகா வித்தியாலயம், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், செங்குந்தா இந்துக்கல்லூரி ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது அவுஸ்திரைலியாவில் வாழ்கிறார். |