Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : பால் நிலா
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-08-02-013
ISBN : 978-955-0367-12-2
EPABNo : EPAB/2/19243
Author Name (எழுதியவர் பெயர்) : செ.து.தெட்சணாமூர்த்தி
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பால் நிலா
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

    à®šà®™à¯à®•மிருந்து வளர்ந்த தமிழ்மொழி
        à®¤à®¾à®°à®£à®¿ மீதினிலே
    à®¤à¯à®™à¯à®•நலம்மிகச் சொல்லிசைச் சீர்கள்
        à®¤à¯à®²à®™à¯à®•ிட வாழியவே

    à®¤à®©à¯à®©à®¿à®Ÿà¯ˆ நின்று தழைத்த கிளைமொழி
        à®¤à®¾à®®à¯à®ªà®² தோன்றிடினும்
    à®•ன்னிமை யோடெழில் கற்பியல்பெற்று
        à®•னிந்தவள் செந்தமிழ்த்தாய்

    à®¨à®¾à®µà®¿à®±à¯à®•ினித்திடும் பண்டங்கள் போலிந்த
        à®¨à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®©à®¿à®²à¯ பாவலர்சொல்
    à®ªà®¾à®µà®¿à®±à¯à®•ினித்திடும் பல்பொருள் யாப்பணி
        à®ªà®¾à®²à®¿à®¤à¯à®¤à®µà®³à¯ தமிழ்த்தாய்

    à®µà®¿à®±à¯à®•ொடியோடுயர் மீன்கொடி வீரம்
        à®µà®¿à®³à®™à¯à®•ு புலிக்கொடியும்
    à®•ற்கை நன்றாய கலைக்கொடியோடு
        à®•லந்தவள் செந்தமிழ்த்தாய்

    à®‡à®¨à¯à®¤à®¤à¯à®¤à®®à®¿à®´à¯à®®à¯Šà®´à®¿ என்றென்றும் வாழ்ந்திட
        à®à®¤à¯à®¤à®¿à®ªà¯ பணிந்திடுவோம்
    à®šà®¨à¯à®¤à®¤à®®à¯ அன்னவள் தாமரைப்போதடி
        à®¤à®®à¯à®®à¯ˆ வணங்கிடுவோம்.

Full Description (முழுவிபரம்):

பால்முகம் மாறாப் பாலகனே
        à®ªà®¾à®²à¯à®šà¯‹à®±à¯ உண்ண ஓடிவா
கால்கள் தரையில் படாமலே
        à®•ாற்றாய்ப் பறந்து ஓடிவா

ஆச்சி கறந்த பாலை
        à®…ம்மா காய்ச்சி வாறேன்
போச்சி நிறையத் தாறேன்
        à®ªà¯Šà®©à¯à®©à¯‡ நீயும் வாராய்

அண்ணன் வந்தால் பறிப்பான்
        à®…க்கா கண்டால் மறிப்பாள்
கண்ணே ஓடி வாடா
        à®•னிரசம் உண்டு போடா

சின்னக் கண்ணா வாடா
        à®šà®¿à®©à¯à®©à®•் காலால் வாடா
அன்னம் உண்ண வாராய்
        à®…ம்மா மகிழப் பாராய்