தோட்டத்தில் ஆடு |
குழந்தைகளுக்காக எழுதப்பட்டதே இக்கதை நூல். இது ஒரு வழி நூலாகும். உலக நாட்டுச் சிறுவர் கதைகளிலிருந்து குறுகிய வடிவம் பெற்றவையே இக்கதைகள். குறிப்பாக இக்கதைகளைச் சிறிய வசனங்களாலும் இலகு சொற்களினாலும் ஆக்கியுள்ளேன். சு.துரைசிங்கம் |