பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு |
இரண்டாம் உலக மகாயுத்தத்திலிருந்து இன்றுவரை பிரச்சி னைகள் மலிந்த உலகின் பிராந்தியங்களில் முதலாவதும், முக்கிய மானதுமான பிராந்தியமாக மத்திய கிழக்கு இருந்து வருகின்றது. மத்திய கிழக்கு நெருக்கடியானது அரபு - இஸ்ரேல் பிரச்சினையாக இருப்பினும் அதன் குவிமையமாக இருப்பது பலஸ்தீனப் பிரச்சினை யேயாகும். இதனைக் கருவாகக் கொண்டு 'பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலானது முடிவின்றி நீடித்துவரும் முறுகலான பிரச்சினைக்குப் புதிய பார்வை யையும், அணுகுமுறையையும் முன்வைக்க முற்படுகிறது. |