புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்

சமுக விஞ்ஞான துறைகளில் பொருளியல் மிகமுக்கியமான ஓர் பாடநெறியாகும். கலைத்துறை மாணவர்கள் மட்டுமல்லாது வணிக முகாமைத்துவ கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களினதும் யுயுவுஇ டீயமெiபெஇ ஊஐஆயு போன்ற தொழில்சார் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களினதும் பெரும் விருப்பத்திற்குரிய ஒரு பாடநெறியாக பொருளியல் இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாது சாதாரண மக்க ளும் பொருளியல் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்வதற்கு விருப்பமுடையவர்களாக உள்ளனர். 
இலங்கையில்  தமிழ்  மற்றும் சிங்கள மொழிகளில் பொருளியல் நூல்கள் வெளிவருவது மிகக்குறைவாகும். குறிப்பாக இதுபற்றி தனது வாழ்த்துரையில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் னுச. அமலா  டி சில்வா குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகம் தொடங்கி 30 வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் போதியளவான பொருளியல் நூல்கள் வெளிவரவில்லை என்பதை எனது அன்புக்குரிய மூத்த பேராசிரியர் னுச. நித்தியானந்தம் தனது பருநிலைப் பொருளியல் ஓர் அறிமுகம் எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் நித்தியானந்தம் பருநிலைப் பொருளியல் ஓர்  அறிமுகம் எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார.; 'பொருளியல் என்பது மூன்றாம் தரமட்டத்தில்  பாடநூல் வரையறைக்குட்பட்ட தாக தமிழில் எமுதப்படாமையின்  ஒரு முக்கியதாக்கம் என்ன வெனில் அதில் உள்ளடங்கும் எண்ணக்கருக்கள் கோட்பாடுகள் உட்பட்ட பல விடயங்களையும் பொருத்தமாக விளக்கவல்ல துறைசார்ந்த கலைச்சொற்களும் சொற்றொடர்களும் தமிழிற் பூரணமான தொரு பொதி என்பதாயிராது அரையும் குறையுமாக ஒரு பற்றாக்குறை நி


ஆ.நித்திலவர்ணன்
A.Nithlavarnan

ஆனந்தமயில் நித்திலவர்ணன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளர். இவர் கல்வியியல் துறையை தனது கற்கையாக ஆய்வாக தொடருறு புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். இன்று கல்வியியல் ஆய்வுகள் பல கிளைகளாக பன்மை நிலைகளாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு கருத்தியல் தழுவிய பொருத்தமான கருத்து வினைப்பாடுகள் மேலெழுச்சி பெறுகின்றன.