Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-12-01-104
ISBN : 978-955-685-003-1
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 104
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருள‌ட‌க்க‌ம்

  • தொட‌ர் தொழில் வ‌ழிகாட்ட‌ற் கோட்பாடுக‌ள்
  • தொட‌ர் தொழில் வ‌ழிகாட்ட‌ற் சிந்த‌னைக‌ள்
  • தொட‌ர் தொழிலோடு இசைவுறுத‌ல்
  • தொழிற் க‌ல்வியில் ஒரு புதிய‌ திருப்ப‌ம்
  • த‌க‌வ‌ற் ச‌மூக‌மும் க‌ல்வி வ‌ழிகாட்ட‌லும்
  • ப‌ணியாள‌ர்க‌ளைத் தெரிவு செய்வ‌த‌ற்கு உளவிய‌ல் தேர்வுக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல்
  • உட‌ணினைப்பு வ‌ழியான‌ வ‌ழிகாட்ட‌லும் சீர்மிய‌மும்
  • ஆளுமை அணுகுமுறைக‌ள்
  • உள‌ப்பாங்கு
  • மீத்திற‌னுடையோருக்கு வ‌ழிகாட்டல்
  • மாண‌வ‌ர் வ‌கைப்பாடுக‌ளும் ஆசிரிய‌ர் அணுகுமுறைக‌ளும்
  • நேர்காண‌ல்
  • மாணவ‌ர் த‌ர‌வு திரட்ட‌லும் வ‌ழிகாட்ட‌லும்
  • நுண்ம‌தித் தேர்வும் தொட‌ர்தொழில் தெரிவும்
  • ஆன்மிக‌ நுண்ம‌தி
  • அர‌சிய‌ல் நுண்ம‌தி
Full Description (முழுவிபரம்):

நவீன கல்வி முறைமையோடு இணைந்த தொழிற்பாடாகத் தொடர் தொழில் வழிகாட்டல் அல்லது ஆற்றுப்படுத்தல் அமைந்து வருகின்றது. 
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றித் தொழில் நிறுவனங்களும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
மனித வளத்தை உச்ச நிலையிலே பயன்படுத்திக் கொள்வதற் கும் தொழிற் சோர்வை நீக்கி தொழில்சார் உளநிறைவை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கும் வளமுள்ள வழிகாட்டல் வேண்டப்படுகின்றது. 
வழிகாட்டுனர் மேலாதிக்க நிலையிலிருந்து செயற்பாடுகளை முன்னெடுத்தல் தவறானது. மாணவரின் உளச்சார்பு மற்றும் தனித்து வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்காது, உறுவளஞ்செய்யும் நிலையிலிருந்தே வழிகாட்டலைத் தருதல் வேண்டும்.
வழிகாட்டல் என்பது உளவியல் மயப்பட்ட ஒரு செயற்பாடு என்பதை மறந்துவிடலாகாது. அதேவேளை தொழிற்கட்டமைப் புக்களோடு இணைந்துள்ள வர்க்க சார்புடைமையை அறிகை நிலையிற் புலப்படுத்துதலோடும் வழிகாட்டலை முன்னெடுத்தல் சமூக நீதியாகின்றது.
வழிகாட்டல் ஒரு புலமைப்பயிற்சியாக மட்டும் அமைதல் இல்லை. அது சமூக நீதியுமாகின்றது. அது எந்த வர்க்கத் தளத்திற் செயற்படுகின்றது என்பது மிகமுக்கியமானது.
சபா.ஜெயராசா

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Edition (பதிப்பு): முதற் பதிப்பு