Book Type (புத்தக வகை) : | நிர்வாகவியல் | |
Title (தலைப்பு) : | பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2009-02-01-033 | |
ISBN : | 978-955-1857-32-5 | |
EPABNo : | EPAB/02/18851 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | மா.சின்னத்தம்பி | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2009 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 132 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 340.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் இல்லை |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம்
|
Full Description (முழுவிபரம்): | பாடசாலை அதிக சமூக கவன ஈர்ப்புக்குரியனவாகிவிட்டன. ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போன்ற பலரும் பாடசாலைகள் முகாமை செய்யப்படும் முறைமை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர். |