அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் |
தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் |
தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. |
செ.து.தெட்சணாமூர்த்தி Thedchanamoorthy, S.T |
புலவர் செ.து தெட்சணாமூர்த்தி யாழ் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1955ஆம் ஆண்டு தொடக்கம் நாடகத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். இதுவரை எண்பது நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். ‘பூதத்தம்பி” எனும் வரலாற்றுக் காவியத்தை எழுதி திரைப்படமாகவும் தயாரித்தவர். பாடசாலைகளில் மேடையேறிய பல நாட்டிய நாடகங்களையும் எழுதியவர். இவர் தலைசிறந்த வரலாற்று நாடகாசிரியர் என்று பலராலும் பாராட்டுப் பெற்றவர். ’சிந்தனைச் சிற்பி“ ‘நாடகப்பேராசிரியர்” முதலானப் பட்டங்களுக்கும் உரித்தானவர். நாடகத் துறையுடன் மட்டுமல்லாது கவிதைத் துறையிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். பலகவியரங்குகளில் பங்குகொண்டும் தலைமை வகித்தும் வந்தவர்
<
|