Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : எனக்குப் பசிக்குதே
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-01-063
ISBN : 978-955-1857-62-2
EPABNo : EPAB/2/19220
Author Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 130.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):


    எனக்கு பசிக்குதே... எனக்கு பசிக்குதே....
    ஆஹா...! நண்டுகள் ஓடுது சிறு நண்டுகள் ஓடுது...
    எனக்குப் பசிக்குதே.... ஆங்... எனக்குப் பசிக்குதே....
    'நண்டைப் பிடிக்காதே கடிக்கும்'
    'இல்லை.... அது கடிக்காது, நன் பிடிப்பன்'
    எனக்கு கடுமையாய்ப் பசிக்குதே... இப்ப எனக் கடுமையாய்ப் பசிக்குதே...
    கவனம் .... கவனம், காகம் வருகுது... ஒளிந்து கொள்ளுவம், ஓடி வாங்கோ...
    எனக்குப் பசிக்குது. நீங்க ஓடியா ஒளியிறீங்க? சூ.... சூ.... சூ.... 
    ஐயோ! நண்டொன்றைக் காகம் தூக்கிக்கொண்டு போகுது...
    நண்டை கொத்தாதே.... அந்தச் சின்ன நண்டைக் கொத்தாதே... 
    'ஏன் கொத்த வேண்டாம்?'
    பாவம் நண்டு, நண்டைக் கொத்தாமல் என் பசி தீருமா? நான் பவமில்லையா?  

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.