Book Type (புத்தக வகை) : | நிர்வாகவியல் | |
Title (தலைப்பு) : | திருக்குறளும் முகாமைத்துவமும் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2009-10-02-052 | |
ISBN : | 978-955-1857-51-6 | |
EPABNo : | EPAB/02/18850 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | தி.வேல்நம்பி | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2009 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 120 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 280.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம்
|
Full Description (முழுவிபரம்): | கலாநிதி தி. வேல்நம்பி பல்துறை வல்லுநர். சமூக விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த அவர் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்த் திறனாய்விலும் பரிச்சயமுடையவராயுள்ளார். சிறந்த தமிழ்ப் பேச்சாளர். பட்டிமன்றங்களிலே பங்குபற்றித் தமிழ்ப் புலமையினை வெளிப்படுத்தி வருபவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பாடத்தில் முதுகலைமாணிப்பட்ட கற்கைநெறி தொடங்கியபோது, அதிலே சேர்ந்து கற்றவர். முதுகலைமாணிப் பட் டத்துக்காக அவர் எழுதிய ஆய்வேடு மிகச் சிறந்ததாக அமைந்தது. என்னுடைய வழிகாட்டலிலே அவர் அந்த ஆய்வேட்டினை எழுதிப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்தார். அது இப்பொழுது திருக்குறளும் முகாமைத்துவமும் - ஓர் ஒப்பீட்டாய்வு என்னும் தலைப்புடன் நூலாக வெளிவருகின்றது. பேராசிரியர் அ. சண்முகதாஸ், Ph.னு. (நுனinடிரசபா) |