கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும் |
கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன. சபா.ஜெயராசா |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும் |
கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன. சபா.ஜெயராசா |
தெ.மதுசூதனன் T.Mathusoothanan |
மதுசூதனன் அவர்கள் சேமமடு வெளியிடும் 'ஆசிரியம்' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து வருகின்றார். இதைவிட பல்வேறுப்பட்ட சஞ்சிகைகளுக் உள்நாடு வெளிநாடு என்று கட்டுரைகளை எழுதி வருபவர். பல சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக இருந்து வருகின்றார். வாசிப்பே மூச்சாக கொண்டவர். தகவல்கள் சேகரிப்பதில் ஒரு நடமாடும் நூலகமாக வாழ்பவர். சிறந்த பேச்சாற்றல் ஆளுமை கொண்டவர். நல்ல திறனாய்வாளர். சேமமடு பதிபகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை தொடர்ந்து ஆசிரிய ஆலோசகராக இருந்து கடமையாற்றுகிறார். |