கல்வியில் அளவீடும் மதிப்பீடும் |
சமகாலக் கல்விச் செயன்முறையில் 'தரவிருத்தி' 'தரக்காப்பீடு' புதுப்பரிமாணமாக எழுச்சி பெற்று வருகின்றது. கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டிலே 'அளவீடும் - மதிப்பீடும்' புதிய சிந்தனை முறைக ளையும் புதிய நோக்கு முறைகளையும் உள்வாங்கி வளர்ந்து வருகின்றது. |