Book Type (புத்தக வகை) : | நூலகவியல் | |
Title (தலைப்பு) : | நூலக அபிவிருத்தி : ஒரு பயில் நோக்கு | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2010-09-01-083 | |
ISBN : | 978-955-1857-82-0 | |
EPABNo : | EPAB/02/18566 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2010 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 212 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 560.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம்
அமைவிடம்-17/ கட்டிடம்-19/ உட்புற வடிவமைப்பு-22/ இடஒதுக்கீடு-24/ தளபாடங்களும் உபகரணங்களும்-26/ அமைப்புக் கட்டமைப்பு-30/ நூலகக் குழு-32/ஒழுங்கு விதிகள்-33/ நூலகப் பாதீடு-35
உருவம்-38/ வடிவம்-40/ உள்ளடக்கம்-41/ உட்பொருள்-42/ தரம்-43/ பயன்பாடு-44/ இருப்பிடம்-45/ ஒழுங்கமைப்பு-48/ ஈட்டல் நியமங்கள்-49/ தெரிவுப் பிரமாணங்கள்-51/ நூல் தெரிவு அட்டை-57/ நூல்களும் நன்கொடைகளும்-58/நூல்களும் கொள்வனவும்-60/ கொள்வனவுக் கட்டளைச் செய்முறை-62/ நூல்வரவுப் பதிவேடு-66/ பருவ இதழ்ப் பதிவேடு-68/ பகுப்பாக்கம்-69/ பொருட்துறைகளை விளங்கிக் கொள்ளல்-70/ பகுப்பாக்கப் பணி-77/ சுருக்கப்பட்ட தூய தசமப் பகுப்புத் திட்டம் 22ம் பதிப்பு-81/ பட்டியலாக்கம்-100/ பட்டியலாளருக்கான தகவல் மூலங்கள்-101/ பட்டியல் அட்டையின் மூலகங்கள்-103/ பட்;டியல் விவரணம் முதலாம் நிலை-105/ பட்டியல் விவரணம் இரண்டாம் நிலை-106/ பட்டியல் விவரணம் மூன்றாம் நிலை-107/ விவரணப் பட்டியலாக்க மூலகங்கள்-108/ பிரதான தலைப்பு விதிமுறைகள்-114/ மாதிரிப் பதிவுகள்-116/ நூற்தலைப்பு-119/ கூட்டு நிறுவனம்-122/ மாதிரிப் பதிவுகள்-125/ சீரமைவுத் தலைப்பு-131/ பொருட் தலைப்புகள்-133/ மாதிரிப் பொருட் தலைப்புகள்-137/ வழிகாட்டிப் பதிவுகள்-138/ பட்டியலில் பயன்படுத்தப்படும் பிரதான குறியீடுகள்-139/ கோவை ஒழுங்கமைப்பு-140/ அதிகாரக் கோவை-141/பௌதிகச் செய்முறைகள்-142/ இறாக்கைப் படுத்தல்-144/ இருப்பெடுத்தல் -146/ நூலும் பராமரிப்பும்-148/நூல் கட்டுதல்-150.
வாசகரும் பண்புகளும்-154/ வாசகரும் தகவல் தேவையும்- 155/ வாசகரும் தகவல்களும் அணுகுகைசார் தடைகளும்-156/ வாசகரும் சேவைகளும்-161/ வாசகர் கல்வி-169/ நூலகமும் தகவல் தொழினுட்பமும்-171/ வாசகரும் கணினிமூல சேவைகளும்-173/ வாசகரும் தகவல் தேடுகையும்-175
ஆளணி-180/ அலுவலர் நியமங்கள்-181/ அலுவலர் சமன்பாடு-182/ கடமைகளும் பொறுப்புகளும்-184/ நியமனங்கள்-186/ பணி விபரம்-191/ நூலக பதிவேடுகள்-194/ அலுவலகப் பதிவேடுகள்-196/ நூலகப் புள்ளிவிபரங்கள்-197/ படங்கள்-201-211/ உசாத்துணை நூல்கள்-212
|
Full Description (முழுவிபரம்): | அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு, வரி, வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றின் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, சேமிப்பு, பகிர்வு, பராமரிப்பு போன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலக அறிவியல் துறையும், இப்பதிவே டுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம், சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, மீள் பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறை களினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத் தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டை யும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கான வழிவகைகள், தகவல் கையாள்கை மற்றும் பரவலாக்கம் போன்றவற் றில் நூலகங்கள் மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றி கணித வியல், தருக்கவியல், மொழியியல், உளவியல், கணினித் தொழினுட்பம்;, நூலகவியல், தகவலியல், முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன் தொடர்புடையதொன் றாகவும் உள்ள பெருமைக்குரியது. அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி, |