புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சூழல் கதை

தமிழ்மொழிச் சூழலிலே குழந்தைகளுக்குரிய எழுத்தாக்கங்களிற் கவனம் செலுத்தப்படுமளவுக்கு வளர்ந்த சிறுவர்க்குரிய இலக்கிய ஆக்கங்களிலே போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனங்கொள்ளப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடங்களிலே இளம் இடைநிலை மட்டத்துச் சிறார்களின் வாசிப்புச் சுவையைத் தூண்டும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.  இது ஒரு பரிசோதனை முயற்சி. இதிலிருந்து கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.  இத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உற்சாகமளித்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும் சேமமடுஃ பத்மம் பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள்.
சபா.ஜெயராசா


எஸ்.ரகுராம்
S.Raguram

சிவசுப்பிரமணியம் ரகுராம் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கையியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இவர் தொடர்பியல் கல்வியை தமது சிறப்புத் துறையாகத் தேர்வு செய்து ஆய்வுகளை மேற்கொள்பவர். இத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடர்பாடல் கற்கைகள் சமூகவியல், பண்பாட்டியல், கலைகள், உளவியல், மொழியியல், அரங்கியல், நாட்டார் வழக்காற்றியல், அரசியற் பொருளியல் முதலான பல்துறை அறிவுப் புலங்களுடன் ஊடாட்டம் கொண்டது. இந்த அறிகை மரபின் பன்முக ஆய்வு இணைப்பாக்கப் பின்புலத்தில் உயிர்ப்புடன் இயங்குபவர்.