பேராசிரியர் நந்தியும் மலையகமும் |
பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் முகிழ்ந்திருந்தது. |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
பேராசிரியர் நந்தியும் மலையகமும் |
பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் முகிழ்ந்திருந்தது. |
தி.கமலநாதன் Kamalanathan, T |
திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி, பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம் பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர். கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது. இதுவே இவரை கல்வி அமைச்சில் கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய இயங்கிக் கொண்டிருப்பவர். |