Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : நண்டுகள் சத்தமிடுமா ?
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-05-067
ISBN : 978-955-1857-66-0
EPABNo : EPAB/2/19224
Author Name (எழுதியவர் பெயர்) : அனந்தன், இ
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    இன்று வந்தது இனிய நாள்.... எங்கள் மிஞ்சு பிறந்த நாள்
    வாழ்துச் சொல்லுவோம்....மிஞ்சியை வாழச் சொல்லுவோம்....
    'நன்றி மிஞ்சு அழங்காரம் அழகாய் இருக்கும், வித்தியாசமாகவுமிருக்கும்'
    ' கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா இப்படிதான் இருக்கும்' 
    'பூங்கா தெரியவில்லையே மிஞ்சு....'
    'கரையைத் தாண்டிப் போக வேண்டும் ஹுரா....'
    உன்னை போல் என்னால் தரையில் போக முடியாதே
    'சரிதான் ஆனால் மாற்று வழி என்னவென்று யோசிப்போம்' 
    'நான் கண்ட பூங்காவை ஹீராவும் காண வேண்டும்.' 
    'மிஞ்சு... என்னை எப்படி பூங்காவுக்கு அழைத்துப் போவான்'
    ' ஹுறா என்னை கவனமாக பிடித்துக்கொள்' 
    ' நண்டுகள் சத்தமிடுமோ விசித்திரமாய் இருக்கிறதே...'
    ' விற்..... ஹுரா...'
    சின்ன மீன்தான் நல்ல ருசி' 
    ஆங்.. ஐயோ...
    ' ஹுரா என்னை கவனமாக பிடித்துக் கொள்'
    'ஹலோ.. ஹுரா...'
    ' இது என்ன மிஞ்சு?'
    உனக்கான பாதுகாப்பு இது...
    'எப்படி'.....
    வா செல்கிறேன்... 'நான் வரும் வரை நீ கரையிலேயே காத்திரு 
    இதற்குள் இருந்து பூங்காவைப்பார். 
    வா....வ் என்ன அழகு....

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.