Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : புல்லுக்கு அலைந்த மில்லா
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-03-04-066
ISBN : 978-955-1857-65-3
EPABNo : EPAB/2/19223
Author Name (எழுதியவர் பெயர்) : அஷ்ரப் சிகாப்டீன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    'அடடா! இன்றைக்கும் புண்ணாக்குத்தானா? உம்மா... உம்மா...
    'மில்லா... கொஞ்சம் பொறு. நான் அவிழ்த்துவிடுகிறேன்.
    'எனக்குப் புல்லு வேணும். புண்ணாக்கை நீயே தின்னு.'
    'புல்லுத் தின்னாமல் திரும்பி வரமாட்டேன்' 
    இவர்களும் எதையோ சாப்பிடத்தான் இப்படி ஓடுகிறார்களோ!'
    அஹா!... தோட்டத்தில் மேயப் போகிறது இந்தக் கருத்தப் பசு...
    '  அஹா!... புல்... மைதானத்தில் புல்...'
    அம்பா... எனக்குப் புல்லு வேண்டாம்... பொல்லால் அடிக்காதே!...
    'அஹா!... புல்... கடற்கரையில் புல்...' ஹை............... ஹை...............
    'பிள்ளைகளை முட்டாமல் புல் மேய்வேன் என்று எப்படிப் புரிய வைப்பது.' 
    'அஹா!... புல்... ஆற்றங்கரையில் புல்...'
    'ஹை... ஹை... மாட்டை விரட்டுங்கோ.'
    எனக்கு நெல் வேண்டாம். புல்தான் வேணும் என்று எப்படிச் செல்வேன்!
    'அஹா! புல் மலையில் புல்! மகிழ்ச்சிதான்.' ஆனால் எப்படி ஏறுவேன்!
    'அதோ, மாடுகூட மலையேறுதடா!'
    ஹா... ஹா... மாடு...' 'கருப்பு நிற மாடு...'
    ஹா!... புல்... ஓடையின் கரையில் பசும் புல்...'
    'ஹ..... ஹ.... நல்ல பச்சை புல் மேயப் போகிறேன்.' 

 

Full Description (முழுவிபரம்):

2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு  Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.